தங்கத்தின் விலையில் இறக்கம்!

சென்னையில் இன்று (23) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளமை நகை வாங்க காத்திருந்தோடுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதத்தில் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இன்றைய தங்கவிலை நிலவரம் இந்நிலையில் , சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54 ஆயிரத்துக்கு … Continue reading தங்கத்தின் விலையில் இறக்கம்!